இன்றைய நாணய மாற்று விகிதம்: ஆகஸ்ட் 09, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (09-08-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 29 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 61 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 15 சதம் - விற்பனை பெறுமதி 446 ரூபா 97 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபா 28 சதம் - விற்பனை பெறுமதி 377 ரூபா 31 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபா 91 சதம் - விற்பனை பெறுமதி 388 ரூபா 90 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 275 ரூபா 91 சதம் - விற்பனை பெறுமதி 288 ரூபா 90 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 247 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 259 ரூபா 74 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 257 ரூபா 42 சதம் - விற்பனை பெறுமதி 268 ரூபா 59 சதம்.
- ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 74 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US