இன்றைய நாணய மாற்று விகிதம்: ஆகஸ்ட் 16, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (16-08-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
-
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 37 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 68 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 61 சதம் - விற்பனை பெறுமதி 446 ரூபா 10 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 376 ரூபா 57 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபா 23 சதம் - விற்பனை பெறுமதி 393 ரூபா 05 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 90 சதம் - விற்பனை பெறுமதி 288 ரூபா 06 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 31 சதம் - விற்பனை பெறுமதி 261 ரூபா 39 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 257 ரூபா 84 சதம் - விற்பனை பெறுமதி 269 ரூபா 03 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 66 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 77 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US