இன்றைய நாணய மாற்று விகிதம்: ஆகஸ்ட் 17, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (17-08-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 31 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 68 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 430 ரூபா 51 சதம் - விற்பனை பெறுமதி 448 ரூபா 04 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 60 சதம் - விற்பனை பெறுமதி 376 ரூபா 83 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபா 93 சதம் - விற்பனை பெறுமதி 391 ரூபா 72 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 275 ரூபா 96 சதம் - விற்பனை பெறுமதி 289 ரூபா 17 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 248 ரூபா 40 சதம் - விற்பனை பெறுமதி 260 ரூபா 33 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 257 ரூபா 50 சதம் - விற்பனை பெறுமதி 268 ரூபா 67 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 65 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 76 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US