இன்றைய நாணய மாற்று விகிதம்: ஆகஸ்ட் 18, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (18-08-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 33 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 70 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 41 சதம் - விற்பனை பெறுமதி 445 ரூபா 91 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 89 சதம் - விற்பனை பெறுமதி 377 ரூபா 21 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபா 21 சதம் - விற்பனை பெறுமதி 390 ரூபா 95 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 47 சதம் - விற்பனை பெறுமதி 287 ரூபா 59 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 245 ரூபா 86 சதம் - விற்பனை பெறுமதி 287 ரூபா 59 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 256 ரூபா 85 சதம் - விற்பனை பெறுமதி 268 ரூபா 01 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 74 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US