இன்றைய நாணய மாற்று விகிதம்: டிசம்பர் 15 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (15-12-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 19 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 71 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444 ரூபா 94 சதம் - விற்பனை பெறுமதி 462 ரூபா 18 சதம்
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 382 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 397 ரூபா 91 சதம்
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 66 சதம் - விற்பனை பெறுமதி 404 ரூபா 94 சதம்
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 80 சதம் - விற்பனை பெறுமதி 276 ரூபா 03 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 62 சதம் - விற்பனை பெறுமதி 256 ரூபா 22 சதம்
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 265 ரூபா 15 சதம் - விற்பனை பெறுமதி 276 ரூபா 90 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 64 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 75 சதம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US