இன்றைய நாணய மாற்று விகிதம்: அக்டோபர் 12,2021
இலங்கை மத்திய வங்கி இன்று (12-10-2021) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் - விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 29 சதம் - விற்பனை பெறுமதி 277 ரூபா 03 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228 ரூபா 34 சதம் - விற்பனை பெறுமதி 236 ரூபா 83 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபா 40 சதம் - விற்பனை பெறுமதி 220 ரூபா 34 சதம்.
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 163 ரூபா 86 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 143 ரூபா 99 சதம் - விற்பனை பெறுமதி 150 ரூபா 29 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 150 ரூபா 72 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 1 ரூபா 80 சதம்.