இன்றைய நாணய மாற்று விகிதம்: பிப்ரவரி 17, 2023
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (17-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 47 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 66 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 26 சதம் - விற்பனை பெறுமதி 443 ரூபா 55 சதம்
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 395 ரூபா 75 சதம்
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 401 ரூபா 47 சதம்
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 93 சதம் - விற்பனை பெறுமதி 276 ரூபா 15 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 255 ரூபா 46 சதம்
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 00 சதம் - விற்பனை பெறுமதி 277 ரூபா 53 சதம்
- ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 65 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 75 சதம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US