இன்றைய நாணய மாற்று விகிதம்: ஜனவரி 05 2023
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (05-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 97 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 57 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 79 சதம் - விற்பனை பெறுமதி 449 ரூபா 43 சதம்
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 396 ரூபா 39 சதம்
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 403 ரூபா 46 சதம்
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 265 ரூபா 31 சதம் - விற்பனை பெறுமதி 277 ரூபா 24 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 25 சதம் - விற்பனை பெறுமதி 255 ரூபா 44 சதம்
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 22 சதம் - விற்பனை பெறுமதி 278 ரூபா 43 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 71 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 82 சதம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US