இன்றைய நாணய மாற்று விகிதம்: ஜனவரி 25 2023
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (25-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 49 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 39 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 442 ரூபா 29 சதம் - விற்பனை பெறுமதி 459 ரூபா 11 சதம்
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 405 ரூபா 64 சதம்
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 33 சதம் - விற்பனை பெறுமதி 406 ரூபா 29 சதம்
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 280 ரூபா 01 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254 ரூபா 07 சதம் - விற்பனை பெறுமதி 265 ரூபா 58 சதம்
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 271 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 283 ரூபா 05 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 74 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 86 சதம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US