இன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 14, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (14-07-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 75 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 422 ரூபா 05 சதம் - விற்பனை பெறுமதி 439 ரூபா 76 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 94 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 60 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 378 ரூபா 41 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 273 ரூபா 93 சதம் - விற்பனை பெறுமதி 286 ரூபா 10 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபா 71 சதம் - விற்பனை பெறுமதி 251 ரூபா 81 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபா 01 சதம் - விற்பனை பெறுமதி 265 ரூபா 50 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 57 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 68 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US