இன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 27, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (27-07-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 49 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 445 ரூபா 48 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 85 சதம் - விற்பனை பெறுமதி 375 ரூபா 21 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 46 சதம் - விற்பனை பெறுமதி 385 ரூபா 70 சதம்
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 276 ரூபா 15 சதம் - விற்பனை பெறுமதி 288 ரூபா 32 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 245 ரூபா 76 சதம் - விற்பனை பெறுமதி 256 ரூபா 99 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 255 ரூபா 79 சதம் - விற்பனை பெறுமதி 266 ரூபா 38 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 59 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 70 சதம்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US