இன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 28, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (28-07-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 368 ரூபா 49 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 77 சதம் - விற்பனை பெறுமதி 449 ரூபா 89 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 377 ரூபா 56 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபா 06 சதம் - விற்பனை பெறுமதி 387 ரூபா 38 சதம்
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 277 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 289 ரூபா 36 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 248 ரூபா 12 சதம் - விற்பனை பெறுமதி 259 ரூபா 46 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 257 ரூபா 16 சதம் - விற்பனை பெறுமதி 267 ரூபா 81 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 62 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 73 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US