இன்றைய நாணய மாற்று விகிதம்: மே 30, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (30-05-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 27 சதம் - விற்பனை பெறுமதி 364 ரூபா 22 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 448 ரூபா 21 சதம் - விற்பனை பெறுமதி 463 ரூபா 76 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 13 சதம் - விற்பனை பெறுமதி 393 ரூபா 98 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 24 சதம் - விற்பனை பெறுமதி 384 ரூபா 21 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 278 ரூபா 20 சதம் - விற்பனை பெறுமதி 289 ரூபா 42 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 264 ரூபா 26 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 259 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 261 ரூபா 71 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 79 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 89 சதம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US