இன்றைய நாணய மாற்று விகிதம்: நவம்பர் 03 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (03-11-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 76 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 56 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 409 ரூபா 26 சதம் - விற்பனை பெறுமதி 425 ரூபா 48 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 00 சதம் - விற்பனை பெறுமதி 366 ரூபா 94 சதம்
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 92 சதம் - விற்பனை பெறுமதி 373 ரூபா 68 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 261 ரூபா 29 சதம் - விற்பனை பெறுமதி 273 ரூபா 28 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபா 46 சதம் - விற்பனை பெறுமதி 238 ரூபா 34 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 94 சதம் - விற்பனை பெறுமதி 263 ரூபா 64 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 42 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 53 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US