இன்றைய நாணய மாற்று விகிதம்: நவம்பர் 24, 2022
Central Bank of Sri Lanka
Sri Lanka
Exchange Rate
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (24-11-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 99 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 83 சதம்.
- ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 434 ரூபா 43 சதம் - விற்பனை பெறுமதி 451 ரூபா 19 சதம்
- யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 364 ரூபா 11 சதம் - விற்பனை பெறுமதி 389 ரூபா 64 சதம்
- சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 50 சதம் - விற்பனை பெறுமதி 398 ரூபா 90 சதம்
- கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 268 ரூபா 49 சதம் - விற்பனை பெறுமதி 280 ரூபா 82 சதம்
- அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 84 சதம் - விற்பனை பெறுமதி 253 ரூபா 19 சதம்.
- சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 271 ரூபா 80 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 69 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US