இன்றைய நாணய மாற்று விகிதம்: அக்டோபர் 13 2022
இலங்கை மத்திய வங்கி இன்று (13-10-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 69 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 42 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396 ரூபா 64 சதம் - விற்பனை பெறுமதி 412 ரூபா 32 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 346 ரூபா 50 சதம் - விற்பனை பெறுமதி 361 ரூபா 36 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 98 சதம் - விற்பனை பெறுமதி 374 ரூபா 26 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 258 ரூபா 38 சதம் - விற்பனை பெறுமதி 270 ரூபா 20 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 234 ரூபா 53 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 01 சதம் - விற்பனை பெறுமதி 259 ரூபா 60 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 43 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 53 சதம்.