இன்றைய நாணய மாற்று விகிதம்: அக்டோபர் 14 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (14-10-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 81 சதம் - விற்பனை பெறுமதி 370 ரூபா 71 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபா 95 சதம் - விற்பனை பெறுமதி 412 ரூபா 86 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 09 சதம் - விற்பனை பெறுமதி 364 ரூபா 89 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 85 சதம் - விற்பனை பெறுமதி 374 ரூபா 15 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 25 சதம் - விற்பனை பெறுமதி 272 ரூபா 17 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 97 சதம் - விற்பனை பெறுமதி 236 ரூபா 87 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 251 ரூபா 53 சதம் - விற்பனை பெறுமதி 262 ரூபா 08 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 42 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 52 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US