இன்றைய நாணய மாற்று விகிதம்: செப்டம்பர் 06, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (06-09-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 05 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 02 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 412 ரூபா 22 சதம் - விற்பனை பெறுமதி 429 ரூபா 06 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353 ரூபா 96 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 24 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 30 சதம் - விற்பனை பெறுமதி 380 ரூபா 50 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 91 சதம் - விற்பனை பெறுமதி 283 ரூபா 68 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 253 ரூபா 72 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253 ரூபா 43 சதம் - விற்பனை பெறுமதி 264 ரூபா 40 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 53 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 63 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US