இன்றைய நாணய மாற்று விகிதம்: செப்டம்பர் 12, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (12-09-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 78 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 61 சதம்.
- ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 414 ரூபா 42 சதம் - விற்பனை பெறுமதி 430 ரூபா 97 சதம்.
- யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 13 சதம் - விற்பனை பெறுமதி 374 ரூபா 57 சதம்.
- சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபா 14 சதம் - விற்பனை பெறுமதி 388 ரூபா 15 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 273 ரூபா 08 சதம் - விற்பனை பெறுமதி 285 ரூபா 66 சதம்
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 242 ரூபா 95 சதம் - விற்பனை பெறுமதி 254 ரூபா 56 சதம்.
- சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254 ரூபா 49 சதம் - விற்பனை பெறுமதி 265 ரூபா 45 சதம்.
- ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 49 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 59 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US