இன்றைய நாணய மாற்று விகிதம்: செப்டம்பர் 22, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (22-09-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 18 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 92 சதம்.
- ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401 ரூபா 56 சதம் - விற்பனை பெறுமதி 417 ரூபா 36 சதம்.
- யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 38 சதம் - விற்பனை பெறுமதி 365 ரூபா 14 சதம்.
- சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 368 ரூபா 05 சதம் - விற்பனை பெறுமதி 385 ரூபா 66 சதம்.
- கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 76 சதம் - விற்பனை பெறுமதி 275 ரூபா 64 சதம்
- அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 94 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 99 சதம்.
- சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 250 ரூபா 99 சதம் - விற்பனை பெறுமதி 261 ரூபா 84 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 46 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 57 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US