இன்றைய நாணய மாற்று விகிதம்: செப்டம்பர் 23, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
Money
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (23-09-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 18 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 92 சதம்.
- ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 401 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 417 ரூபா 39 சதம்.
- யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 79 சதம் - விற்பனை பெறுமதி 365 ரூபா 49 சதம்.
- சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 47 சதம் - விற்பனை பெறுமதி 380 ரூபா 89 சதம்.
- கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 50 சதம் - விற்பனை பெறுமதி 276 ரூபா 38 சதம்
- அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபா 19 சதம் - விற்பனை பெறுமதி 247 ரூபா 29 சதம்.
- சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 251 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 261 ரூபா 93 சதம்.
- ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 51 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 61 சதம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US