பரபரப்படையும் பிரான்ஸ் தேர்தல்... வெல்லப்போவது யார்?: நான்தான் என்கிறார் இவர்

France presidential election emmanuel macron
By Balamanuvelan Apr 12, 2022 06:28 AM GMT
Report

பிரான்ஸ், ஜனாதிபதி தேர்தலால் பரபரப்படைந்துள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதியாகிய இமானுவல் மேக்ரானை தன்னால் வெல்ல முடியும் என்று கூறியுள்ளார் அவரை எதிர்த்துப் போட்டியிடும் மரைன் லீ பென் (Marine Le Pen).

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்களிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், மேக்ரானுக்கும் லீ பென்னுக்கும் வாக்குகளில் குறைந்த அளவே வித்தியாசம் உள்ளது.

முதல் சுற்று தேர்தலில், மேக்ரான் பெற்ற வாக்குகள் 27.8 சதவிகிதம், லீ பென் பெற்ற வாக்குகள் 23.1 சதவிகிதம்.

ஆகவே, தன்னால் மேக்ரானை வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள லீ பென், மேக்ரானுக்கு வாக்களிக்காதவர்கள், வரும் ஞாயிறன்று நடக்க இருக்கும் இரண்டாவது சுற்றுத் தேர்தலில் தனக்கு வாக்களித்து ஜனாதிபதியாக தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பரபரப்படையும் பிரான்ஸ் தேர்தல்... வெல்லப்போவது யார்?: நான்தான் என்கிறார் இவர் | Exciting French Election Who Will Win

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, மேக்ரான் தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தாமல் உக்ரைன் விவகாரத்தில் கவனம் செலுத்திய விடயம் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என பலர் தெரிவித்துள்ளார்கள். அவர்களை தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் லீ பென்.

பரபரப்படையும் பிரான்ஸ் தேர்தல்... வெல்லப்போவது யார்?: நான்தான் என்கிறார் இவர் | Exciting French Election Who Will Win

தனது தேர்தல் பிரச்சாரத்தில், நாட்டின் பெரும் பிரச்சினையான விலைவாசி உயர்வு, 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வரி செலுத்தவேண்டியதில்லை என்பது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும் லீ பென், மேலும், முன்னர் மேக்ரானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய மஞ்சள் சட்டை போராட்டங்கள் துவங்கிய பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறார்.

மேக்ரான் நாட்டைப் பிரித்துவிட்டதாகக் கூறும் லீ பென், நட்டை ஒன்றிணைக்கபோவது தான்தான் என கூறிவருகிறார்.

ஆக, மேக்ரானுக்கு இருக்கும் எதிர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் லீ பென், தேர்தலில் தன்னால் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

பரபரப்படையும் பிரான்ஸ் தேர்தல்... வெல்லப்போவது யார்?: நான்தான் என்கிறார் இவர் | Exciting French Election Who Will Win

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US