மொத்தமாக வறண்டுவிட்டது... வரலாறு காணாத நெருக்கடி: பிரான்சில் அவசரநிலை

Italy Heat wave Europe Wildfire
By Arbin Aug 12, 2022 04:00 AM GMT
Report

*தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள், மிக மோசமான வறட்சியை சந்திக்கும் தேசம்

*டச்சு துறைமுகங்களுக்கு எண்ணெய் மற்றும் நிலக்கரியின் அத்தியாவசிய சரக்கு விநியோகத்தில் கடும் சிக்கல்

நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்கள் குழாய் தண்ணீரின்றி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பிரான்ஸ் திணறி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் இந்த கோடை காலத்தில் இரண்டாவது முறையாக காட்டுத்தீ பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது.

மொத்தமாக வறண்டுவிட்டது... வரலாறு காணாத நெருக்கடி: பிரான்சில் அவசரநிலை | Extremes Not Seen Before Monster Wildfire

@AP

ஆனால் 100க்கும் மேற்பட்ட வறண்டு கிடக்கும் நகராட்சிகளுக்கு, அவற்றின் சப்ளையை ரேஷன் செய்யக்கூட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. வரலாறு காணாத நெருக்கடி என குறிப்பிட்டுள்ள பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர், பெரும்பாலான சமூகங்கள் தண்ணீரின்றி அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவசரத்திற்காக போத்தல் குடிநீரை மக்கள் எதிர்பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என்றார். ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் காட்டுத்தீ வியாபித்துள்ளது விவசாயம் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமாக வறண்டுவிட்டது... வரலாறு காணாத நெருக்கடி: பிரான்சில் அவசரநிலை | Extremes Not Seen Before Monster Wildfire

@AFP

ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் அவசரகால நடவடிக்கைகளின் கீழ் இருப்பதால், தண்ணீர் பற்றாக்குறை ஐரோப்பா முழுவதும் வியாபிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ரைனில் நீர் மட்டம் மிகவும் குறைவாக உள்ளது, இதனால் டச்சு துறைமுகங்களுக்கு எண்ணெய் மற்றும் நிலக்கரியின் அத்தியாவசிய சரக்கு விநியோகம் பெரும் தடையை ஏற்படுத்துகிறது, இது ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்றே கூறுகின்றனர்.

மொத்தமாக வறண்டுவிட்டது... வரலாறு காணாத நெருக்கடி: பிரான்சில் அவசரநிலை | Extremes Not Seen Before Monster Wildfire

@AP

மட்டுமின்றி, போலந்துக்கும் ஜேர்மனிக்கும் இடையில் உள்ள ஒரு ஆற்றில், குறைந்த நீர்மட்டம் மற்றும் நச்சு இரசாயனங்கள் கலந்ததன் காரணமாக ஐந்து டன்கள் இறந்த மீன்கள் தண்ணீரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

இத்தாலியின் போ நதி வரலாற்றில் மிகக் குறைவான நீர் மட்டத்தை பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் ஸ்பெயினும் காட்டுத்தீ மற்றும் வறட்சியால் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக வறண்டுவிட்டது... வரலாறு காணாத நெருக்கடி: பிரான்சில் அவசரநிலை | Extremes Not Seen Before Monster Wildfire

@Reuters

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US