ஒரே இரவில் உங்கள் முகம் பளிச்சுன்னு மின்னணுமா? நீங்கள் செய்ய வேண்டியவை இது தான்
Beauty tips
Health tips
Papaya
Face brighten
By Logeswari
சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு தற்போது ஆண் பெண் என இருபாலரும் விரும்புகின்றனர். முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகு குறிப்புகள் ஏராளம் உள்ளன.
ஆனால் எந்த அழகு குறிப்பு சரியான பயனை அளிக்கும் என்ற மிகப்பெரிய குழப்பம் உங்களுக்குள் இருக்கலாம். அப்படி தங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ் இதோ..
தேவையான பொருள்கள்:-
மசித்த பப்பாளி பழம்
வெள்ளரித்துண்டு
தயிர்
தேன்
எலுமிச்சைச் சாறு
கற்றாழை ஜெல்
சந்தனப் பொடி
செய்முறை:-
- இரண்டு வெள்ளரித்துண்டை தவிர்த்து மற்ற இரண்டை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளுங்கள். அகன்ற கிண்ணத்தில் அனைத்தையும் சேர்த்து நன்றாக மசித்து கலந்துவிடுங்கள். பப்பாளி இலை கொண்டு ப்ளீச் செய்த முகத்தை துடைத்து இந்த பழக்கலவையை கழுத்திலிருந்து மேல் நோக்கி தடவுங்கள்.
- கன்னம், தாடை, கண்களுக்கு கீழ், மூக்கு நுனி என்று அனைத்து இடங்களிலும் இதை ஃபேக் போடுங்கள்.
கண்களின் மேல் வெள்ளரித்துண்டை வைத்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி பப்பாளி தந்த அழகை கண்கூடாக காணலாம்.
- பப்பாளி பழம் உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு பலனுள்ளதாக இருக்கும். பப்பாளி கூழை அரைத்து முகத்தில் பூசி காய்ந்தும் இளம் சூடான நீரில் கழுவி வர முகம் பிரகாசமாகும்.
நன்மைகள்:-
- வெள்ளரிக்காயை வெட்டி கண்கள் மீது வைத்து வர கண்களில் எரிச்சல் குறையும். வெள்ளரிக்காயை அரைத்து சருமத்திற்கு பூசி வர சருமத்தில் ஏற்பட்டுள்ள எரிச்சல் குணமாகும் அதோடு சருமத்தில் உள்ள திசுகள் ஊட்டம் பெறும்.
- சருமத்தில் ஏற்படும் எரிச்சலை போக்க வெள்ளரிகாய் சிறந்த தீர்வாகும். வெள்ளரிக்காயை வெட்டி கண்கள் மீது வைத்து வர கண்களில் எரிச்சல் குறையும்.
-
மன அழுத்தம் உங்கள் சருமத்திற்கு வயதான தோற்றத்தை தரலாம். அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது பிரகாசமான சருமத்திற்கு அவசியமாகிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US