பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? எப்படி கண்டுபிடிப்பது?
facebook
twitter
instagram
By Kishanthini
பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க நாங்கள் சில வழிமுறைகளை உள்ள தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- முதலில் செட்டிங் செல்லுங்கள்
- பின்னர் செக்யூரிட்டி மற்றும் லாகின் செல்லுங்கள்
- பின்னர் எங்கிருந்து லாகின் செய்கிறீர்கள் என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- இதன்பின்னர் நீங்கள் எப்போது எங்கிருந்தெல்லாம் அக்கவுண்டில் லாகின் செய்தீர்கள் என்ற முழு விபரங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
instagram
- உங்கள் தொடர்ந்து நினைவில் கொள்ளாத நபர்களிடம் இருந்து பதிவுகள் பார்த்து, அத்தகைய படங்களில் பிடிக்கும். இவை உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருக்கும்.
- இத்தகைய செயல்களைப் பார்த்த பின்னர் உங்கள் கணக்கில் இன்னும் அவர்களுடைய அணுகல் இருந்தால், உடனடியாக உங்கள் பாஸ்வேர்டை மாற்றவும்.
-
அதேபோல் உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் மூன்றாவது பார்ட்டி நுழைவதற்கு அனுமதிக்க வேண்டாம். அதேபோல் கணக்கில் நுழைய கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான லாகின் வசதியான டூ ஃபேக்டர் ஆதன்சேஷன் என்ற லாகின் முறையை பின்பற்ற தவற வேண்டாம்.
- முதலில் செட்டிங்ஸ் மற்றும் பிரைவைசி செல்லவும்
- பின்னர் பிரைவைச் மற்றும் சேஃப்டி என்பதை க்ளிக் செய்யவும்
- பின்னர் உங்களுடைய டுவிட்டர் டேட்டாவை செலக்ட் செய்யவும்.
- தற்போது உங்களுடைய டுவிட்டர் டேட்டா பக்கத்தை சோதனை செய்யவும். இந்த பகுதியில் உங்களுடைய கணக்கின் முழு விபரங்களும் இருக்கும்.
- இதில் அக்கவுண்ட்ஸ் மற்றும் ஹிஸ்ட்ரி என்ற பகுதியிலும் ஆப்ஸ் மற்றும் டிவைசஸ் என்ற பகுதியிலும் உங்களுடைய போன், ஆப்ஸ்கள் மற்றும் பிரெளசர்களின் விபரங்கள் இருக்கும்.
- உங்கள் டுவிட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றி கூடுதல் பாதுகாப்பை பெறலாம். மேலும் இரண்டு ஸ்டெப்கள் லாகின் முறையை பின்பற்றினால் இன்னும் அதிக பாதுகாப்பு உங்கள் டுவிட்டர் பக்கத்திற்கு கிடைக்கும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US