வயதானாலும் என்றும் இளமையாக இருக்க உதவும் இயற்கை Facepack.., எப்படி தயாரிப்பது?

Skin Care
By Yashini Jan 28, 2025 06:00 AM GMT
Report

முகத்தில் சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.

அந்தவகையில், முகத்தில் சுருக்கம் விழாமல் என்றும் இளமையாக இருக்க முட்டை வைத்து தயாரிக்கப்படும் Facepackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

1. தேவையான பொருட்கள்

  • முட்டை- 1
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.

வயதானாலும் என்றும் இளமையாக இருக்க உதவும் இயற்கை Facepack.., எப்படி தயாரிப்பது? | Facepack Helps Prevent Wrinkles On The Face

அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து முகத்தை நன்கு கழுவி உலர வைக்கவும். பின்னர் இந்த கலவையை தடவவும்.

முகமூடியை 20 நிமிடங்கள் உலர விட்டு காய்ந்ததும் முகத்தை நீரில் கழுவி ஒரு துண்டுடன் உலர வைக்கவும்.

2. தேவையான பொருட்கள்

  • முட்டை- 1
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
  • கடலை மாவு- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வயதானாலும் என்றும் இளமையாக இருக்க உதவும் இயற்கை Facepack.., எப்படி தயாரிப்பது? | Facepack Helps Prevent Wrinkles On The Face

3. தேவையான பொருட்கள்

  • முட்டை- 1
  • தேன்- 1 ஸ்பூன்
  • சந்தனம்- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முட்டையின் வெள்ளைக்கரு, சந்தனம் மற்றும் தேன் கலந்து முகத்தில் புள்ளிகள் மற்றும் தழும்புகள் மீது தடவவும்.

20 நிமிடங்கள் அப்படியே விட்டு உலர்ந்ததும் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US