பல்லிகளுக்கு உணர்ச்சிகள் இருக்கா?
பல்லிகள் ஊர்வனவற்றின் மிகவும் மாறுபட்ட தன்மையை கொண்ட உயிரினமாக விளங்குகிறது.
பல்லிகளிலேயே 6,000த்துக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் விதைகளை சிதறடிப்பதன் மூலமும் அவை சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உண்மையல்ல.
பல்லிகள் சூரியன் அல்லது சூடான பாறை போன்ற வெளிப்புற வெப்ப மூலங்களைப் பயன்படுத்தி அவற்றின் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகின்றன.
இவ்வாறு பல விடயங்கள் பல்லிகளுக்கு இருக்கின்றது. அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |