T20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஃபாஃப் டூப்ளசிஸ்

Faf du Plessis Cricket Record
By Karthikraja Jun 30, 2025 07:39 AM GMT
Report

 டூப்ளசிஸ் MINY அணிக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

TSK vs MINY

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட்(MLC) தொடர் ஜூன் 12 ஆம் திகதி தொடங்கி ஜூலை 13 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

T20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஃபாஃப் டூப்ளசிஸ் | Faf Du Plessis Create New T20 Record With Century

இதில், 21வது லீக் போட்டியில், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்(TSK) மற்றும் MI நியூயார்க்(MINY) அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற நியூயார்க் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 

வரலாற்று சாதனை படைத்த கேஷவ் மஹாராஜ்! சீன் வில்லியம்ஸ் அதிரடி சதம்..பரபரக்கும் டெஸ்ட்

வரலாற்று சாதனை படைத்த கேஷவ் மஹாராஜ்! சீன் வில்லியம்ஸ் அதிரடி சதம்..பரபரக்கும் டெஸ்ட்

இதனையடுத்து முதலில் துடுப்பாட்டம் ஆடிய TSK அணி, 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் டூப்ளசிஸ், ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்கள் குவித்தார்.

TSK வெற்றி

தொடர்ந்து, 224 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய MINY அணி, 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்களை இழந்து, 184 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

faf du plessis

இதன் மூலம், 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் TSK அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் TSK அணித்தலைவர் ஃபாஃப் டூப்ளசிஸ்(Faf du Plessis) சதமடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

டூப்ளசிஸ் சாதனைகள்

40 வயதிற்கு பின்னர் 2 சதமடித்த முதல் துடுப்பாட்டக்காரர் மற்றும் MLC தொடரில் 3 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும், T20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில், ரோஹித் சர்மா , ஜோஸ் பட்லர், ஆரோன் பிஞ்ச், மைக்கேல் கிளிங்கர், டேவிட் வார்னர் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் 4வது இடத்தை பகிர்கிறார். 

faf du plessis

இந்த பட்டியலில், 22 சதங்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்திலும், பாபர் அசாம் 11 சதங்களுடன் 2வது இடத்திலும், விராட் கோலி 9 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், ஒரு அணித்தலைவராக T20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமையை டூப்ளசிஸ் பெற்றுள்ளார்.

டூப்ளசிஸ், 200 T20 இன்னிங்ஸ்களில் விளையாடி, 8 சதங்களை அடித்துள்ளார். மைக்கேல் கிளிங்கர் மற்றும் பாபர் அசாம் 7 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.       

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US