வேலை தேடி அலையாத இடம் இல்லை... இறுதியில் வீட்டில் இருந்தே தொடங்கிய தொழில்: இன்று ரூ 800 கோடி சந்தை மதிப்பு

Money Scotland
By Arbin Jan 07, 2024 03:10 AM GMT
Report

பல நிறுவனங்களில் வேலை தேடி ஏமாற்றமடைந்த பெண் ஒருவர், தமது குடியிருப்பிலேயே தொடங்கிய தொழிலின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 800 கோடி.

சொந்தமாக தொழில் தொடங்கலாம்

டெல்லியில் பிறந்த Poonam Gupta அரசு பாடசாலையில் தனது கல்வியை முடித்துள்ளார். தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், நெதர்லாந்தில் பட்டமேற்படிப்பும் முடித்துள்ளார்.

வேலை தேடி அலையாத இடம் இல்லை... இறுதியில் வீட்டில் இருந்தே தொடங்கிய தொழில்: இன்று ரூ 800 கோடி சந்தை மதிப்பு | Failed Get Job Started Business 800 Crore Company

இந்த நிலையில் 2002ல் திருமணம் முடித்த Poonam Gupta கணவருடன் ஸ்கொட்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார். ஆனால் ஸ்கொட்லாந்தில் அவருக்கு உரிய வேலை கிடைக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது.

பல நிறுவனங்களில் வேலை தேடி அலைந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தான் சொந்தமாக ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.

வேலை தேடி அலையாத இடம் இல்லை... இறுதியில் வீட்டில் இருந்தே தொடங்கிய தொழில்: இன்று ரூ 800 கோடி சந்தை மதிப்பு | Failed Get Job Started Business 800 Crore Company

2003ல் தனது PG Paper Company Ltd என்ற காகித மறுசுழற்சி நிறுவனத்தை பூனம் தொடங்கியுள்ளார். ஸ்கொட்லாந்தின் Kilmacolm பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஸ்கொட்லாந்து அரசாங்கத்திடம் இருந்து பெற்ற வெறும் 1 லட்ச ரூபாய் நிதியில் தனது தொழிலைத் தொடங்கினார்.

வேகமாக வளர்ந்து வரும்

பூனம் குப்தாவின் நிறுவனமானது ஆரம்பத்தில் கைவிடப்பட்ட பொருட்களை மீட்பதிலும் மீண்டும் பயன்படுத்துவதிலும் பெரிய அளவில் கவனம் செலுத்தியது. தற்போது PG Paper நிறுவனம் உலகெங்கும் சுமார் 53 நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதியும் ஏற்றுமதியும் செய்து வருகிறது.

மட்டுமின்றி, PG Paper நிறுவனம் பிரித்தானியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் காகித நிறுவனங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. 19 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 800 கோடி என்றே கூறப்படுகிறது.

வேலை தேடி அலையாத இடம் இல்லை... இறுதியில் வீட்டில் இருந்தே தொடங்கிய தொழில்: இன்று ரூ 800 கோடி சந்தை மதிப்பு | Failed Get Job Started Business 800 Crore Company

ஸ்கொட்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது 350 பேர்கள் பணியாற்றிவருகின்றனர். கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கான ஒரே வழி, அர்ப்பணிப்புடன் உழைப்பவர்கள் ஒருபோதும் வெறுங்கையுடன் திரும்ப மாட்டார்கள் என்பதை பூனம் குப்தா நிரூபித்திருக்கிறார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US