ரொனால்டோவை விட 13 மடங்கு சொத்து! உலகின் மிகப் பெரிய பணக்கார கால்பந்து வீரர் இவர்தான்

Cristiano Ronaldo Lionel Messi United States of America Brunei
By Sivaraj Sep 26, 2026 03:13 PM GMT
Report

Faiq bolkiah world's richest football player: அமெரிக்க கால்பந்து வீரரான ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியா உலகின் மிகப் பெரிய கால்பந்து வீரர் என தெரியவந்துள்ளது.

ஹஸ்ஸனால் போல்கியாவின் மருமகன்

புருனே அரச குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்க கால்பந்து வீரரான ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியா, போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட 13 மடங்கு பணக்காரர் என தெரியவந்துள்ளது.  

Faiq Bolkiah

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 363 ஓட்டங்கள் இலக்கு: சேஸிங் செய்த இந்திய மகளிர் அணி

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 363 ஓட்டங்கள் இலக்கு: சேஸிங் செய்த இந்திய மகளிர் அணி

புரூனே சுல்தானும், உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தற்போதைய மன்னருமான ஹஸ்ஸனால் போல்கியாவின் மருமகன் ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியா. 

28 வயதாகும் இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். மிக இளம் வயதில் AFC Newbury கால்பந்து அணிக்காக விளையாட ஆரம்பித்த இவர், பின்னர் சௌதம்டான், செல்ஸி மற்றும் லெய்செஸ்டர் சிட்டி அணிகளில் விளையாடினார்.

சீனியர் அணி வீரராக மரிடிமோ (2), மரிடிமோ பி (6) அணிகளுக்காக விளையாடினார். 2021-23 சீஸன்களில் சோன்புரி அணிக்காக 32 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் ஃபாய்க் ஜெஃப்ரி அடித்தார். 

Faiq Bolkiah

அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, தாய் லீக் 1 எனும் தாய் பிரிவில் கையெழுத்திட்ட முதல் புருனே வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அதன் பின்னர் 2023-2026 சீஸன்களில் 18 போட்டிகளில் 2 கோல்கள் அடித்தார். அதே சமயம் சர்வதேச அணியான புருனேவுக்காக 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

உலகின் மிகப் பெரிய பணக்கார கால்பந்து வீரர்

கிளப் போட்டிகளில் 5 ஆண்டுகளில் 50 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஃபாய்க் ஜெஃப்ரி, ஜூலையில் Ratchaburi அணியால் விடுவிக்கப்பட்டார். இது அவருக்கு ஒரு சராசரி தொழிலாளியாகக் கடினமாக இருக்கும். 

Cristiano Ronaldo/Lionel Messi

ஆனால், அதிர்ஷ்டவசமாக ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியா தனது மாமா வழங்கும் 30-50 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவுத் தொகையை நம்பியிருக்க முடிகிறது.

தனது மாமாவின் சொத்துக்களுக்கு நேரடி வாரிசாக இவர் இல்லாவிட்டாலும், இந்தத் தொகையின் காரணமாக "உலகின் மிகப் பெரிய பணக்கார கால்பந்து வீரர்" என்று அழைக்கப்படுகிறார்.

அதாவது, போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (Cristiano Ronaldo) விட போல்கியா 13 மடங்கு பணக்காரர் ஆவார்.

Forbes இதழின் தகவல்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் முறையே 1.1 பில்லியன் டொலர் மற்றும் 1.2 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆனால், ஃபாய்க் ஜெஃப்ரி போல்கியாவின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.   

Cristiano Ronaldo/Faiq Bolkiah

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US