லண்டனில் உணவு விநியோகிப்பவனாக நடித்து 17 வயது இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்

Police London UnitedKingdom MetroPolice
By Kaviarasan Sep 13, 2021 09:00 AM GMT
Report

பிரித்தானியாவில் உணவு விநியோகம் செய்யும் இளைஞரை பொலிசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

பிரித்தானியாவின் மெட்ரோ பொலிஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில், உணவு வழங்கு நிறுவனத்தின் பெயரில் ஆடை அணிந்திருந்த நபரை கைது செய்து வைத்திருப்பது போன்று குறிப்பிட்டிருந்தது.


அதன் பின் இது குறித்து வெளியான தகவலில், நேற்று முன் தினம் லண்டனில் இருக்கும் Shoreditch தெருவை நோக்கி Great Eastern தெரு வழியாக சென்ற சுமார் 17 வயது மதிக்கத்தக்க இளைஞன், பிரபல உணவு வழங்கும் நிறுவனமான Just Eat-ன் ஆரஞ்சு கலர் ஆடை அணிந்து கொண்டும், அதன் பை ஒன்றை வைத்துக் கொண்டும், உணவு வழங்குவது போல் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளான்.

அப்போது சந்தேகமடைந்த பொலிசார், அவரை வழிமறைத்து பேசிய போது, அவர் அங்கிருந்து எப்படியாவது செல்ல வேண்டும் என்பதிலே இருந்துள்ளார். இதற்கிடையில், அவர் வைத்திருந்த Just Eat பை உள்ளே, கஞ்சாவின் வாசனை வந்துள்ளது.

லண்டனில் உணவு விநியோகிப்பவனாக நடித்து 17 வயது இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம் | Fake Just Eat Rider In London

Picture: Metropolitan Police/MPSSpecials

இது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, உடனடியாக அந்த பையை திறந்து பார்த்த போது, உள்ளே பணம் மற்றும் கஞ்சா மறைத்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அதை உறுதி செய்த பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபரிடம் இருந்து 520 பவுண்ட் பணம் கைப்பற்றியிருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் உணவு விநியோகிப்பவனாக நடித்து 17 வயது இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம் | Fake Just Eat Rider In London

Picture: Metropolitan Police/MPSSpecials  

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US