எங்க மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்க.. தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சை!

Dhanush Aishwarya Divorce case Fake parents
By Logeswari Jan 21, 2022 07:01 AM GMT
Report

நடிகர் தனுஷை ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனுஷின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எங்க மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்க.. தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சை! | Fake Parents Appeal To Rajinikanth

இருவரும் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சில பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அவ்வப்போது சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் வசித்து வரும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் ஏற்கனவே தனது மூத்த மகன் கலையரசன் 11ஆம் வகுப்பு படிக்கும் போது காணாமல் போனதாகவும், சினிமாவில் தனுஷ் நடிப்பதை பார்த்து விட்டு அவர் தான் தன் மூத்த மகன் எனவும் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர்.

எங்க மகனையும், மருமகளையும் சேர்த்து வையுங்க.. தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் ஏற்பட்டுள்ள புதிய சர்ச்சை! | Fake Parents Appeal To Rajinikanth

இந்த சம்பவமானது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொலைக்காட்சி செய்தி மூலம் தனுஷின் விவாகரத்தை அறிந்த இந்த தம்பதி தனது மகனையும், மருமகளையும் சேர்த்து வைக்க ரஜினி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தம்பதியினர் ரஜினியிடம் தனது மகன் மற்றும் மருமகளை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US