Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

India France Aircraft Anil Ambani
By Ragavan Jun 18, 2025 08:22 PM GMT
Report

அனில் அம்பானியின் நிறுவனம் இந்தியாவில் Falcon 2000 ஜெட் விமானங்களை தயாரிக்கவுள்ளன.

இந்தியாவின் விமான தொழில்நுட்பத்தில் புதிய சாதனையாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Reliance Infrastructure) மற்றும் ஃபிரான்ஸ் நிறுவனம் டஸ்ஸால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) இணைந்து ஃபால்கன் 2000 ஜெட்டுகளை இந்தியாவில் உருவாக்க உள்ளன.

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை தொடங்கியது இந்திய அரசு

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை தொடங்கியது இந்திய அரசு

இது டஸ்ஸால்ட் நிறுவனம் ஃபால்கன் ஜெட்டுகளை ஃபிரான்ஸைத் தவிர்த்து வெளியே அஸ்ஸம்பிள் செய்யும் முதல் முயற்சியாகும்.

இந்த ஒத்துழைப்பின் கீழ், நாக்பூர் நகரிலுள்ள DRAL (Dassault Reliance Aerospace Limited) தொழிற்சாலையில் இறுதி அஸ்ஸம்பிளி லைன் நிறுவப்படும். முதல் ஜெட் விமானம் 2028-ஆம் ஆண்டுக்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Falcon 2000 India manufacturing, Dassault Reliance Nagpur jets, Anil Ambani Falcon jet project, DRAL Falcon 6X 8X assembly, Make in India defence projects, Falcon aircraft final assembly India, Dassault aviation India update, Falcon business jets made in India

இந்த ஒப்பந்தம் தொழில்நுட்ப மாற்றத்துடன் வருகிறது. இதில் பாகங்கள் தயாரித்தல், ஃப்யூசலாஜ் (fuselage), சாரிகள் (wings), முன்னணி பாகங்கள் ஆகியவை நாக்பூரில் உருவாக்கப்படும். ஃபால்கன் 6X மற்றும் 8X விமானங்களுக்கான முக்கிய பாகங்களும் இங்கு தயாரிக்கப்படவுள்ளன.

அனில் அம்பானி, "இந்த ஒத்துழைப்பு பிரதமர் மோடியின் 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு வலிமையான உறுதிமொழி" என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

டஸ்ஸால்ட் தலைவர் எரிக் ட்ரப்பியர், "DRAL இன் பங்கு இதனால் மேலும் வலுப்பெறுகிறது" என கூறியுள்ளார்.

DRAL, 2017-இல் தொடங்கப்பட்ட ஜேவுண்ட் வெஞ்சர் ஆகும். இந்நிறுவனம் ஏற்கெனவே 100க்கும் மேற்பட்ட ஃபால்கன் 2000 பாகங்களை MIHAN-SEZ-ல் இருந்து அனுப்பியுள்ளது. இப்புதிய திட்டம், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Falcon 2000 India manufacturing, Dassault Reliance Nagpur jets, Anil Ambani Falcon jet project, DRAL Falcon 6X 8X assembly, Make in India defence projects, Falcon aircraft final assembly India, Dassault aviation India update, Falcon business jets made in India 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US