Google Map மூலம் கோவாவுக்கு செல்ல முயன்று கர்நாடகா காட்டில் சிக்கிய குடும்பம்

Google Karnataka Bihar
By Sathya Dec 07, 2024 11:25 AM GMT
Report

கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Google Map மூலம் பயணம்

இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த குடும்பம் கூகுள் மேப் உதவியால் கோவாவிற்கு சென்றுள்ளனர். அப்போது, கூகுள் மேப் தவறான பாதையை காண்பித்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர்கள், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். வனப்பகுதியில் மொபைல் நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை.

சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.., விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.., விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

இதனால் அவர்கள், இரவு முழுவதும் அச்சத்தால் அங்கேயே தங்கியுள்ளனர். பின்னர், அடுத்த நாள் காலையில் விடிந்ததும் மொபைல் நெட்வொர்க் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து, அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளனர். பின்னர், பொலிஸார் உதவியுடன் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Google Map மூலம் கோவாவுக்கு செல்ல முயன்று கர்நாடகா காட்டில் சிக்கிய குடும்பம் | Famil Stuck Forest While Trying Go Goa Google Map

இது குறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், "இந்த சம்பவம் பரேலி - பிலிபித் நெடுஞ்சாலையில் நடந்தது. அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளனர். காரில் குழந்தைகள் உள்பட சுமார் 7 பேர் இருந்தனர்" என்றார்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US