கனடா எல்லையில் பனியில் உறைந்து இறந்துகிடந்த இந்தியக் குடும்பம்: கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகின

Canada
By Balamanuvelan Jan 21, 2023 10:15 AM GMT
Report

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது.

அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக பணம் வாங்கிய சட்டவிரோத ஏஜண்டுகள், பட்டேல் குடும்பத்தினரை மனித்தோபா மாகாணத்திலுள்ள வின்னிபெக்கில் கொண்டு விட்டுவிட்டுச் சென்றுவிட, பட்டேல் குடும்பத்தினர் தாங்களாகவே நடந்தே எல்லையைக் கடக்க முயன்று, குளிரில் உறைந்து பரிதாபமாக பலியானார்கள்.

குற்றவாளிகளின் விவரங்கள் வெளியாகின

இந்த வழக்கு கனடா, அமெரிக்கா, இந்தியா, என மூன்று நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தங்களை புலம்பெயர்தல் ஏஜண்டுகள் என கூறிக்கொண்டு பட்டேல் குடும்பத்தினரை அமெரிக்கா அனுப்ப பணம் பெற்றுக்கொண்ட இரண்டுபேர் சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்கள்.

தற்போது அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் Bhavesh Patel மற்றும் Yogesh Patel ஆகியோர் என இந்திய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கனடா எல்லையில் பனியில் உறைந்து இறந்துகிடந்த இந்தியக் குடும்பம்: கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகின | Family Death Border More Charges India

image -Vaishali Patel/Faceboo

மூன்றாவது குற்றவாளி கைது

இந்நிலையில், தற்போது வழக்கில் மூன்றாவதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் Dashrath Chaudhary.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது, மனிதக்கடத்தல், குற்றம் செய்ய சதி, மரணத்துக்குக் காரணமாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US