பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம்: யார் அந்த மணப்பெண்?

United Kingdom
By Balamanuvelan Jan 12, 2023 06:12 AM GMT
Report

பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் தோழியைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

இளவரசர் சார்லசின் தூரத்து உறவினர்

இளவரசர் சார்லசின் தூரத்து உறவினரான Ellen Lascelles என்னும் பெண், தனது அவுஸ்திரேலிய தோழியான Channtel McPherson என்னும் பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம்: யார் அந்த மணப்பெண்? | Family First Lesbian Wedding

ராஜ குடும்பத்தில் இது முதன்முறையல்ல

உண்மையில், ராஜ குடும்பத்தில் நடக்கும் முதல் ஓரினச்சேர்க்கைத் திருமணம் அல்ல இது.

ஏனென்றால், Lord Louis Mountbattenஉடைய உறவினரான Lord Ivar Mountbatten என்பவர், 2018ஆம் ஆண்டு, James Coyle என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம்: யார் அந்த மணப்பெண்? | Family First Lesbian Wedding

அவர் முன்பு Penelope Thompson என்னும் பெண்ணைத் திருமணம் செய்து 1994 முதல் 2011 வரை அவருடன் வாழ்ந்தவர். தம்பதியருக்கு Ella, Alix மற்றும் Luli Mountbatten என்னும் மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

Penelopeஐ விவாகரத்து செய்தபின் Jamesஐத் திருமணம் செய்துகொண்டார் Ivar.  

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம்: யார் அந்த மணப்பெண்? | Family First Lesbian Wedding

Image: ITV

மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US