கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம்

Canada
By Balamanuvelan Feb 13, 2026 07:20 AM GMT
Report

கனடாவில் இளம்பெண்ணொருவர் தன் வீட்டில் பற்றிய தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் இழப்பைத் தாங்க இயலாமல் தவித்துவரும் நிலையில், அவரது கடைசி வார்த்தைகளை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்கள்.

தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Loyalist Township என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த பிரமிளா (Premila Neeil), சற்று முன்தான் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டிருந்தார். 

கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் | Family Grappling Loss Of 19 Yr Old Killed In Fire

அவர் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அவரது மகளான லக்‌ஷாவிடமிருந்து (Lucksha Neeil, 19) மொபைல் அழைப்பு வரவே, காரை ஓரங்கட்டினார் பிரமிளா. 

கனடா பாடசாலை துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த 8 பேரின் அடையாளம் வெளியீடு

கனடா பாடசாலை துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த 8 பேரின் அடையாளம் வெளியீடு

மொபைலில் அவர் கேட்ட விடயம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அவரது மகளான லக்‌ஷா, தங்கள் வீட்டில் தீப்பற்றி எரிவதாகவும், தான் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் பயத்துடன் கூறியுள்ளார். 

கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் | Family Grappling Loss Of 19 Yr Old Killed In Fire

அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, அம்மா, வாருங்கள், என்னைக் காப்பாற்றுங்கள் என லக்‌ஷா கதற, எப்படியாவது கதவருகே வந்துவிடு என்று கூறியுள்ளார் பிரமிளா.

ஆனால், கதவையும் தீ சூழ்ந்துள்ளது. ஆகவே, அம்மா, கதவைத் திறக்கமுடியவில்லை, வெளியே வரமுடியவில்லை என்று கதறியுள்ளார் லக்‌ஷா.

அவ்வளவுதான், அதற்குப் பிறகு மொபைல் அமைதியாகிவிட, காதில் மொபைலை வைத்தபடியே வீட்டுக்கு காரை ஓட்டிவந்த பிரமிளாவால், வீடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதை மட்டுமே காணமுடிந்துள்ளது.

அதுதான் தன் தங்கை பேசிய கடைசி வார்த்தைகள் என்கிறார் லக்‌ஷாவின் அண்ணனான கயா (Guyaa Neeil, 22). 

கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் | Family Grappling Loss Of 19 Yr Old Killed In Fire

ஜனவரி மாதம் 29ஆம் திகதி இந்த துயர சம்பவம் நிகழ்ந்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டும், என்ன நடந்தது, எப்படி வீட்டில் தீப்பற்றியது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

லக்‌ஷாவை இழந்த அவரது குடும்பத்தினர், அவரது கடைசி வார்த்தைகளை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US