பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக ஒன்றுகூடிய சக இலங்கையர்கள்

Canada death
By Balamanuvelan May 03, 2021 10:30 AM GMT
Report

கனடாவில், கண் முன்னே மகனை பறிகொடுத்துவிட்டு, திகைத்து நிற்கும் இலங்கை தம்பதிக்கு ஆதரவாக ஒன்றுகூடினார்கள் சக இலங்கையர்கள்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன் Supul Jayasinghe (21). ஏப்ரல் 21 அன்று, மகன் இறுதித்தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட Flatrock என்ற பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளது Jayasinghe குடும்பம்.

அப்போது தங்கள் நாயுடன் உயரமான பாறை ஒன்றில் ஏறியிருக்கிறார் Supul. தந்தை அவரிடம், மகனே அங்கே போகாதே என்று கூறியும், தன் நாய் ஓடிய பாதையில் அதைப் பிடிக்க ஓடியிருக்கிறார் அவர்.

பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக  ஒன்றுகூடிய சக இலங்கையர்கள் | Family Grieves A Son Lost In Waters

அப்போது திடீரென கால் சறுக்கி கடலில் விழுந்திருக்கிறார் Supul. தன்ணீரில் விழுந்த Supul, பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏற முயன்றபோதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, அந்தப் பாறைகள் எல்லாம் வழுக்குப் பாறைகள்.

திரும்பத் திரும்ப ஏற முயன்றும் முடியாமல், கடைசியாக விடயம் விபரீதமானதை உணர்ந்து, தன் தந்தையிடம் அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் என்று மகன் கதற, சட்டென, தன் கையிலிருந்த நாய் பெல்ட்டை வீசி, மகனிடம் அதை பிடித்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் Jayasinghe.

ஆனால் Supulஆலும் அதைப் பிடிக்க முடியவில்லை, சொல்லப்போனால், தந்தை Jayasingheவும் வழுக்கி கடலில் விழும் அபாயம் ஏற்பட, தட்டுத்தடுமாறி தந்தை தந்நிலைக்கு வரும்போது, இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான், ஒரு பத்து நிமிடங்களுக்குப் பின் Supulஐக் காணவில்லை. தண்ணீரில் மூழ்கிவிட்டார் அவர்.

பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக  ஒன்றுகூடிய சக இலங்கையர்கள் | Family Grieves A Son Lost In Waters

இந்நிலையில், மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவாக, Supul உயிரிழந்த அதே இடத்தில் ஒன்றுகூடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள் கனடாவில் வாழும் சக இலங்கையர்கள்.

நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள்தான், ஆகவேதான் Jayasinghe, மற்றும் அவரது மனைவி Chandima இருவருக்கும் ஆறுதல் தெரிவிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். அத்துடன், உயிரிழந்த Supul மற்றும் அவரது தாய் Chandimaவின் புகைப்படங்களும் தற்போது முதன்முறையாக வெளியாகியுள்ளன. 

பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக  ஒன்றுகூடிய சக இலங்கையர்கள் | Family Grieves A Son Lost In Waters

பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக  ஒன்றுகூடிய சக இலங்கையர்கள் | Family Grieves A Son Lost In Waters


3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US