சந்தித்த கடும் துயரத்தை அடுத்து பிரித்தானிய குடும்பம் ஒன்று விடுத்த எச்சரிக்கை

Accident
By Arbin May 28, 2024 07:53 PM GMT
Report

பிரித்தானியாவில் e-scooter ஒன்றில் பயணித்த நபர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள நிலையில், தலைக்கவசம் கட்டாயம் என அந்த குடும்பம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

e-scooter கட்டுப்பாட்டை இழக்க

பிரித்தானியாவின் Wollaton பகுதியில் வசித்து வந்த 45 வயது Mohit Singraur என்பவரே, தமது 10 வயது மகனை பாடசாலையில் இருந்து அழைத்துவரும் பொருட்டு அவசரமாக தனது e-scooter-ல் பயணித்துள்ளார்.

சந்தித்த கடும் துயரத்தை அடுத்து பிரித்தானிய குடும்பம் ஒன்று விடுத்த எச்சரிக்கை | Family Issue Warning Father Horror Smash

இந்த நிலையில் e-scooter கட்டுப்பாட்டை இழக்க விபத்தில் சிக்கியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு நடைபாதையில் தலை பலமாக மோதியுள்ளது. ஏப்ரல் 23ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் Mohit Singraur ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவயிடத்தில் முதலுதவிகள் அளிக்கப்பட்டு உடனடியாக Queens Medical Centre-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் 5 நாட்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காயங்கள் காரணமாக ஏப்ரல் 28ம் திகதி மரணமடைந்துள்ளார்.

எவருக்கும் வேண்டாம்

மோஹித்தின் மரணம் அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. அத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிக்கும் போது தலைக்கவசம் கட்டாயம் என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

சந்தித்த கடும் துயரத்தை அடுத்து பிரித்தானிய குடும்பம் ஒன்று விடுத்த எச்சரிக்கை | Family Issue Warning Father Horror Smash

மோஹித்தின் மனைவி நிகிதா தெரிவிக்கையில், மோஹித் கனிவான, அக்கறையுள்ள கணவர் மற்றும் தந்தை. அவர் எப்போதும் தேவைப்படுபவர்களுக்கு முதலில் உதவும் குணம் கொண்டவர் என்றார்.

இதுபோன்ற நிலை எவருக்கும் வேண்டாம் என குறிப்பிட்டுள்ள நிகிதா e-scooter பயன்படுத்தும் போது தலைக்கவசம் கட்டாயம் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விதிகள் தொடர்பில் தெரிந்துகொள்வதும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US