ரூ 34,000 கட்டணம் செலுத்தாமல் உணவகத்தில் இருந்து மாயமான குடும்பம்: பிரித்தானியாவில் சம்பவம்

England
By Arbin Apr 21, 2024 07:30 PM GMT
Report

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு 8 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்று சுமார் ரூ 34,000 கட்டணம் செலுத்தாமல் மாயமாகியுள்ளது.

வெட்கமில்லையா

குறித்த உணவ உரிமையாளர் தொடர்புடைய சம்பவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, வெட்கமில்லையா எனவும் கேள்வி எழுப்பிய நிலையிலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரூ 34,000 கட்டணம் செலுத்தாமல் உணவகத்தில் இருந்து மாயமான குடும்பம்: பிரித்தானியாவில் சம்பவம் | Family Leave Restaurant Without Paying Bill

8 பேர்கள் கொண்ட அந்த குழுவில் பெண் ஒருவர் தமது வங்கி அட்டையில் இருந்து பணத்தை செலுத்த முயன்றுள்ளார், ஆனால் இருமுறை அந்த அட்டை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமது மகனை அந்த உணவகத்தில் விட்டுவிட்டு இன்னொரு அட்டையுடன் வருவதாக கூறி, குறித்த பெண் உணவகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

பொலிசாரிடம் புகார்

ஆனால் சிறிது நேரத்தில் அந்த மகனுக்கு தொலைபேசி அழைப்பு வர, தாம் உடனே செல்ல வேண்டும் என குறிப்பிட்டு, அவனும் வெளியேறியதாக கூறப்படுகிறது.

ரூ 34,000 கட்டணம் செலுத்தாமல் உணவகத்தில் இருந்து மாயமான குடும்பம்: பிரித்தானியாவில் சம்பவம் | Family Leave Restaurant Without Paying Bill

மட்டுமின்றி, முன்பதிவு செய்வதற்காக அந்த குடுபம் அளித்திருந்த தொடர்பு இலக்கமும் போலி என அறிந்த நிலையில், அந்த உணவக உரிமையாளர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும், பணம் செலுத்த முயன்ற பெண் மற்றும் அவரது மகன் ஆகியோரின் கண்காணிப்பு கமெரா பதிவையும் சமூக ஊடக பதிவில் இணைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சமூக ஊடக பயனாளர்கள் பலர் அந்த குடும்பத்தினரை விமர்சித்து வருகின்றனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US