மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம்

Death
By Raju Feb 01, 2023 05:00 AM GMT
Report

இந்தியாவில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் மிஸ்ரா (45). இவர் மனைவி நீலம். தம்பதிக்கு அன்மோல் (13), சர்தக் (7) என இரு மகன்கள் இருந்தனர். சஞ்சீவ் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

இந்த நிலையில் சஞ்சீவ் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் விசாரித்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் | Family Of Four Died By Suicide Last Note

@MDAA_INDIA twitter

அதில், தனது மகன் muscular dystrophy என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக 5 ஆண்டுகளாக மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.

மேலும் நோயின் சிக்கலைத் தாங்க முடியாமல் குடும்பத்தினர் வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோடு தற்கொலைக்கு முன்னர் சஞ்சீவ் சமூகவலைதள பதிவில், எதிரிகளின் குழந்தைகளைக் கூட இந்த நோயிலிருந்து கடவுள் காப்பாற்றட்டும்... என்னால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை, இனி வாழ விரும்பவில்லை என பதிவிட்டிருக்கிறார்.

குடும்பமே உயிரை மாய்த்து கொண்டது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US