சிதைந்து போன அழகிய குடும்பம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை... சடலங்கள் அருகே கிடந்த ஒரு பொருள்

Family death investigation suicide
By Raju Aug 10, 2021 06:20 AM GMT
Report

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மார்லிமந்து பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரன் (42). இவர் மனைவி கீதா (35) மகள் ரக்க்ஷிதா(16) மகன் விஸ்வந்தர் (12) ஆகியோருடன் மார்லிமந்து பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் 2 மாடுகள் மற்றும் குத்தகை நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உரவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் மாடு கத்துவதாகவும் கூறியதின் பேரில் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார்.

சந்திரன் வீட்டு கதவு உள் தாழ் இட்டத்தால் சந்தேகமடைந்த நந்தகுமார் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் துறையின் உதவியோடு பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

சிதைந்து போன அழகிய குடும்பம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை... சடலங்கள் அருகே கிடந்த ஒரு பொருள் | Family Of Four Died Of Suicide Debt Issue

அப்போது சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கயிறால் தூக்கிலிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். தம்பதியின் மகள் ரக்க்ஷிதா, மகன் விஸ்வந்தர் ஆகியோர் வாயில் நுறை தள்ளியபடி சடலமாக கிடக்க அவர்கள் அருகில் பூச்சு கொல்லி மருந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு கடன் மேல் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் சந்திரன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US