இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு பொலிசார் சிரித்த வழக்கு: 262 கோடி வழங்கிய நகர நிர்வாகம்

United States of America Indian Origin
By Balamanuvelan Feb 12, 2026 03:42 PM GMT
Report

அமெரிக்காவில், 2023ஆம் ஆண்டு, சாலையைக் கடக்கும்போது பொலிஸ் கார் ஒன்று மோதியதில் தூக்கி வீசப்பட்ட இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

அந்த இளம்பெண் மீது மோதிய காரில் இருந்த பொலிசார், அந்த இளம்பெண் குறித்து மோசமாக விமர்சித்து சிரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கிய சம்பவம் நினைவிருக்கலாம்.

அந்த வழக்கில், அந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு 262 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜானவி (Jaahnavi Kandula, 23). 

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு பொலிசார் சிரித்த வழக்கு: 262 கோடி வழங்கிய நகர நிர்வாகம் | Family Of Indian Student Killed By Uscop Get 262Cr

அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த ஜானவி, Seattle நகரில் சாலை ஒன்றைக் கடந்துகொண்டிருக்கும்போது, வேகமாக வந்த பொலிஸ் கார் ஒன்று அவர் மீது மோதியது.

மணிக்கு 119 கிலோமீற்றர் வேகத்தில் வந்த அந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜானவி பரிதாபமாக பலியானார். 

241 பேர் பலியான விமான விபத்து! திட்டமிட்ட சதிசெயல்- வெளியான அதிர்ச்சி தகவல்

241 பேர் பலியான விமான விபத்து! திட்டமிட்ட சதிசெயல்- வெளியான அதிர்ச்சி தகவல்

சிரித்த பொலிசார்

இந்நிலையில், அந்தக் காரிலிருந்த பொலிசார், அந்த இளம்பெண்ணைக் கொன்றுவிட்டு, அதைக் குறித்து சற்றும் வருத்தப்படாமல், அவரை கேலி செய்து சிரிக்கும் காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது. 

கெவின் (Kevin Dave) என்னும் பொலிசார் அந்தக் காரை ஓட்டிய நிலையில், அவருடன் அதே காரில் பயணித்த பொலிஸ் யூனியனைச் சேர்ந்தவரான டேனியல் (Daniel Auderer) என்பவர், அவள் ஒன்றும் 40 அடி தூரமெல்லாம் தூக்கி வீசப்பட்டது போலத் தெரியவில்லை, ஆனாலும், அவள் செத்துவிட்டாள் என்று சொல்லிவிட்டு சிரித்துள்ளார்.

அப்போது தனது சட்டையிலிருந்த கமெராவை அவர் அணைக்க மறந்துவிட்டிருக்கிறார், அவர் பேசி சிரிக்கும் காட்சிகள் கமெராவில் பதிவாகியிருந்தன.

262 கோடி வழங்கிய நகர நிர்வாகம்

அந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருந்தது. இந்திய தூதரக அதிகாரிகள் அந்த விடயம் தொடர்பில் விசாரணை கோரியிருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து அந்த பொலிசார் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். 

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு பொலிசார் சிரித்த வழக்கு: 262 கோடி வழங்கிய நகர நிர்வாகம் | Family Of Indian Student Killed By Uscop Get 262Cr

இந்நிலையில், Seattle நகர நிர்வாகம், ஜானவி குடும்பத்துக்கு 29 மில்லியன் டொலர்கள் செட்டில்மெண்ட் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு பொலிசார் சிரித்த வழக்கு: 262 கோடி வழங்கிய நகர நிர்வாகம் | Family Of Indian Student Killed By Uscop Get 262Cr

நகர அட்டர்னியான எரிக்கா இவான்ஸ் என்பவர் இந்த விடயம் குறித்து பேசும்போது, ஜானவியின் மரணம் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது.

இந்த செட்டில்மெண்ட் ஜானவியின் குடும்பத்துக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுக்கும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார். 

இந்திய இளம்பெண் மீது கார் மோதிக் கொன்றுவிட்டு பொலிசார் சிரித்த வழக்கு: 262 கோடி வழங்கிய நகர நிர்வாகம் | Family Of Indian Student Killed By Uscop Get 262Cr

அத்துடன், ஜானவியின் உயிர் மதிப்பு மிக்கது, அவரது உயிர் அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், எங்கள் சமுதாயத்துக்கும் மதிப்பு மிக்கது என்றும் கூறியுள்ளார் அவர்.

ஜானவி கொல்லப்பட்டபோது, அவளை கார் மோதிக் கொன்ற பொலிசாரில் ஒருவர், அவள் அந்த அளவுக்கு மதிப்பு உள்ளவள் இல்லை, ஒரு காசோலைஎழுதிக் கொடுத்தால் போதும் என்றும் கூறி சிரித்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US