பற்களை பிடுங்கி, வன்கொடுமை: அமீரக சிறையில் கொடூர சித்திரவதையை அனுபவிக்கும் பிரித்தானியர்

Dubai United Arab Emirates
By Sivaraj Jun 28, 2026 11:22 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரக சிறையில் பிரித்தானியர் ஒருவர் சித்திரவதை செய்யப்படுவதாக, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அமீரக சிறையில்

பிரித்தானியாவைச் சேர்ந்த ரியான் பெப்பர் (27) என்ற நபர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.  

british man tortured in uae prison family accuse

சார்லஸ் மன்னருக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த இளவரசர் ஹரி: திட்டத்தில் அதிரடி மாற்றம்

சார்லஸ் மன்னருக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த இளவரசர் ஹரி: திட்டத்தில் அதிரடி மாற்றம்

பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரது குடும்பத்தினர் இன்னும் அறியாமல் உள்ளனர்.

இந்த சூழலில், பெப்பர் தனது குடும்பத்தினருக்கு தான் இரகசியமாக அனுப்பிய கடிதங்களிலும், பல நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடல்களின் போதும், புரிந்துகொள்ள முடியாத கொடுமைகளை அனுபவித்ததாக விவரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் தடுப்புக்காவல் நிலையத்தில் பெப்பர் தாக்கப்பட்டதாகவும், அச்சுறுத்தப்பட்டதாகவும், மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

துபாய்க்கு அருகிலுள்ள ஷார்ஜா தடுப்பு மையத்தில், 8 பிரித்தானியர்கள் உட்பட மேலும் 14 கைதிகளுடன் பெப்பர் அடைக்கப்பட்டிருந்தார். 

british man tortured in uae prison family accuse

அங்கு அந்தக் குழுவினர் தினசரி வன்முறையை எதிர்கொண்டதுடன், அவர்களுக்கு நியாயமான நீதித்துறை செயல்முறையும் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் மீதான துன்புறுத்தல்களில், இடுக்கி கொண்டு நான்கு பற்களை பிடுங்குதல், கிட்டத்தட்ட நூறு நாட்கள் தூங்க விடாமல் வைத்திருத்தல் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்துதல் ஆகியவை அடங்கும். 

கைகள் நொறுக்கப்படும்

இல்லையெனில், அவரது கைகள் நொறுக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் இருந்ததாக பெப்பர் கூறுவதை குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.

ரியான் பெப்பரின் சகோதரியான குளோயி, 'அவர் (ரியான்) கண்களைக் கட்டப்பட்டு, வாய் அடைக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டார்' என்று டெய்லி மெயில் ஊடகத்திடம் கூறினார்.

இதற்கிடையில், ரியான் பெப்பரின் தயாரான ஜூலி 'Detained in Dubai' அமைப்பின் உதவியுடன் மகனுக்கான போராட்டத்தினை, அவர் பெரும்பாலும் தனியொருவராகவே முன்னெடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.  

british man tortured in uae prison family accuse

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US