கனடாவில் சைக்கிளில் வெளியே சென்றிருந்த இலங்கையருக்காக காத்திருந்த குடும்பம்: பின்னர் வந்த துயர செய்தி

Canada sri lankan
By Balamanuvelan May 29, 2021 02:49 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில் சைக்கிளில் வெளியே சென்ற இலங்கையர் ஒருவர் வீட்டுக்குத் திரும்பாத நிலையில், அவர் மணல் முதலான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் மோதி உயிரிழந்தார் என்ற துயர செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தெகிவளையில் பிறந்தவரான Dillan Fernando (49), இலங்கையிலிருந்து தன் குடும்பத்தை கனடாவுக்கு ஸ்பான்சர் செய்து அழைத்து வந்தவர் ஆவார். அவர்கள் அனைவரையும் Dillanதான் கவனித்தும் வந்தார்.

அப்போது, அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் முதலான வாகனங்களுக்கு வழி விடுவதற்காக மற்ற வாகனங்கள் ஓரமாக ஒதுங்கி நின்றிருக்கின்றன. அவை சென்றதும் மீண்டும் போக்குவரத்து நகரத் தொடங்கியுள்ளது. 

கனடாவில் சைக்கிளில் வெளியே சென்றிருந்த இலங்கையருக்காக காத்திருந்த குடும்பம்: பின்னர் வந்த துயர செய்தி | Family Waiting For Sri Lankans

அப்போது எதிர்பாராதவிதமாக, மணல் போன்ற பொருட்களை கொண்டு செல்லும் ட்ரக் ஒன்றின் பின் புறம் Dillanஇன் சைக்கிளில் மோத, அவர் கீழே விழுந்திருக்கிறார்.

விழுந்தவர் மீண்டும் எழவேயில்லை. மாலை 3 மணியளவில் Dillan வீடு திரும்புவார் என அவரது குடும்பத்தார் காத்திருக்க, அவர்களுக்கு Dillan விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் கிடைத்திருக்கிறது. தனது சகோதரி முதல் குடும்பத்தினர் அனைவரையும் கவனித்துக்கொண்ட Dillan, தன் பெற்றோருக்காக வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

அவர் எங்களுக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார் என்று கூறும் Dillanஇன் சகோதரி, அவர் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டதாக தெரிவிக்கிறார். அவரது உயிர் விலையேறப்பெற்றது என்று கூறும் Dillanஇன் சகோதரர், இப்படி ஒரு அர்த்தமற்ற மரணம் இன்னொருவருக்கு வரக்கூடாது என்கிறார்

Dillanஇன் எதிர்பாரா மரணத்தால் அவரது குடும்பம் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

கனடாவில் சைக்கிளில் வெளியே சென்றிருந்த இலங்கையருக்காக காத்திருந்த குடும்பம்: பின்னர் வந்த துயர செய்தி | Family Waiting For Sri Lankans

20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US