இளவரசர் ஹரியைப்போல சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பிரபல நடிகர்

France Prince Harry Meghan Markle
By Balamanuvelan Sep 16, 2024 08:10 AM GMT
Report

இளவரசர் ஹரி தன் மனைவிக்காக தன் சொந்த நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியமர்ந்துள்ளதுபோல, அமெரிக்க நடிகர் ஒருவர் தன் சொந்த நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.

இளவரசர் ஹரியைப்போல சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பிரபல நடிகர் | Famous Actor Leaves His Country Like Prince Harry

நடிகரை ஒதுக்கிய குடும்பம்

இளவரசர் ஹரியைப்போல, பிரபல ஹாலிவுட் நடிகரான ப்ராட் பிட் (Brad Pitt), தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறுகிறார்.

இந்த ப்ராட் பிட், பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலியின் கணவர் ஆவார்.

திரைப்படங்களில் ஹீரோக்களாக இருப்பவர்களும், வில்லன்களாக இருப்பவர்களும், நிஜ வாழ்க்கையில் எதிரெதிர் குணங்களுடன் இருப்பது பலரும் அறிந்த விடயம்தான்.

அதேபோல, ஏராளம் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தவரான ஏஞ்சலினா ஜோலியின் நிஜ வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது.

கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டபோது, தங்கள் பிள்ளைகளை கணவருக்கெதிராக ஏஞ்சலினா திருப்பி விட்டதைக் கண்டபோது, உலகமே, ஏஞ்சலினாவா இப்படி என ஆச்சரியமடைந்தது.

இளவரசர் ஹரியைப்போல சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பிரபல நடிகர் | Famous Actor Leaves His Country Like Prince Harry

அதைத் தொடர்ந்து, ப்ராட் பிட், ஏஞ்சலினா ஜோலியின் மகளான Shiloh Nouvel Jolie-Pitt, தன் தந்தை பெயரை தன்னுடன் இனி சேர்த்து எழுதுவதில்லை என முடிவு செய்து, தன் பெயரை Shiloh Jolie என்று மாற்றிக்கொண்டார்.

இளவரசர் ஹரியைப்போல சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பிரபல நடிகர் | Famous Actor Leaves His Country Like Prince Harry

தம்பதியரின் மகன், பேட்டி ஒன்றில் தனது தந்தையை மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.

மொத்தத்தில், ப்ராட் பிட்டின் பிள்ளைகள் அவருக்கெதிராக திரும்பிவருகிறார்கள்.

இளவரசர் ஹரியைப்போல சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பிரபல நடிகர் | Famous Actor Leaves His Country Like Prince Harry

சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பிரபல நடிகர்

ஆக, தன் பிள்ளைகள் ஒவ்வொருவராக தன்னைவிட்டு விலகிச் செல்வதை அறிந்து கடும் மன உளைச்சலுக்காளானார் ப்ராட் பிட்.

இந்நிலையில், ப்ராட் பிட்டின் நெருங்கிய நண்பரான பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் ஆலோசனையின்பேரில், மன வேதனையிலிருக்கும் பிராட் பிட், அமெரிக்காவிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் ப்ராட் பிட்டுக்கு மிகவும் விருப்பமான நாடாகும். மனைவியுடனான பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நீண்ட காலமாக காத்திருந்த ப்ராட் பிட், பிள்ளைகளையும் தன் மனைவி தனக்கெதிராக திருப்பிவிடுவதால், இனி அதற்கு வாய்ப்பில்லை என முடிவு செய்துவிட்டார் போலும்.

இளவரசர் ஹரியைப்போல சொந்த நாட்டை விட்டு வெளியேறும் பிரபல நடிகர் | Famous Actor Leaves His Country Like Prince Harry

ஆக, அவர் இப்போது Ines De Ramon என்னும் இளம்பெண்ணைக் காதலிக்கிறார். இருவருமாக பிரான்ஸ் போன்றதொரு ஐரோப்பிய நாட்டில் குடியமர திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US