வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம்

United Kingdom
By Balamanuvelan Jul 05, 2024 09:49 AM GMT
Report

துபாய்க்கு சுற்றுலா சென்ற பிரபல நடிகை ஒருவர் காவலில் அடைக்கப்பட்டதால் அதிர்ச்சிக்குள்ளாகியதாக தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், அவர் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி!

காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை

சில இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததுடன், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் சோபியா ஹயத் (Sofia Hayat, 39).

வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Famous Actress Jailed For A Small Mistake In Uk

இந்திய மற்றும் பாகிஸ்தான் பின்னணி கொண்ட, பிரித்தானியரான சோபியா துபாய்க்கு சுற்றுலா சென்றபோது, தன்னை அங்குள்ள பொலிசார் பிடித்து காவலில் அடைத்தது குறித்த ஒரு சம்பவத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி துபாய் சென்ற சோபியாவை, விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளார்கள் அந்நாட்டு பொலிசார்.

வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Famous Actress Jailed For A Small Mistake In Uk

காரணம் எதுவும் கூறாமல், ஒரு சிறிய ஜன்னல் மட்டும் கொண்ட சிறிய அறை ஒன்றில் ஆறு மணி நேரம் அடைக்கப்பட்ட சோபியா, அதற்குப் பிறகு மற்றொரு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஆறு மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

என்ன காரணம்?

விடயம் என்னவென்றால், சோபியாவின் முன்னாள் காதலர் அவரிடம் 5,000 பவுண்டுகள் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Famous Actress Jailed For A Small Mistake In Uk

ஆகவே, நீ எனது பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையென்றால் நீ செய்ததை சமூக ஊடகத்தில் வெளியிடுவேன் என அவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் சோபியா.

அவரது முன்னாள் காதலர் பொலிசில் புகாரளிக்க, பொலிசார் சோபியா தன் முன்னாள் காதலரின் பாலியல் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாக எண்ணி அவரைக் கைது செய்துள்ளனர்.

வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Famous Actress Jailed For A Small Mistake In Uk

அதாவது, அவதூறாக செய்தி வெளியிடுவது துபாயில் பயங்கர குற்றம். அதற்கு 2 ஆண்டுகள் சிறையும், 50,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்படும்.

பின்னர் சோபியாவின் மொபைலை ஆராய்ந்த பொலிசார், அதில் அவர் தன் முன்னாள் காதலருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளிலிருந்து, அவர் தன் முன்னாள் காதலருக்கு கடன் கொடுத்ததும், அவர் சோபியாவை ஏமாற்றியதும் உண்மைதான் என்பதை புரிந்துகொண்டு அவரை காவலிலிருந்து விடுவித்துள்ளார்கள்.

வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Famous Actress Jailed For A Small Mistake In Uk

ஆனால், அவரது பாஸ்போர்ட்டை அவர்கள் திருப்பிக் கொடுக்காததால் வடாகைக்கு அறை எடுத்து தங்கவேண்டியிருந்திருக்கிறது சோபியாவுக்கு. வருவாயும் இழந்து இரண்டு மாதங்கள் துபாயில் கஷ்டப்பட்ட சோபியா, துபாயைக் குறித்து இன்ஸ்டாகிராமிலும் டிக்டாக்கிலும் அந்நாடு கவர்ச்சிகரமான, நாகரீகமான, செல்வச்செழிப்புள்ள அருமையான நாடு என விளம்பரம் செய்கிறார்கள்.

வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Famous Actress Jailed For A Small Mistake In Uk

ஆனால், அதெல்லாம் பொய், உண்மையில் அது ஒரு நரகம், இனி ஜென்மத்துக்கும் துபாய்க்குச் செல்லவே மாட்டேன் என்கிறார்.

வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம் | Famous Actress Jailed For A Small Mistake In Uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US