தவறாய்ப்போன பிரபல ஜோதிடரின் கணிப்புகள்: ஒரு சுவாரஸ்ய தகவல்

France
By Balamanuvelan Jun 26, 2024 05:23 AM GMT
Report

பிரான்சில் பிறந்த ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் 'Les Propheties'. அவரது உண்மையான பெயர் Michel de Nostredame என்பதாகும்.

1555ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என ஏராளமான விடயங்களை கணித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.

நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 450 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் கணித்துள்ள விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தவறாய்ப்போன பிரபல ஜோதிடரின் கணிப்புகள்: ஒரு சுவாரஸ்ய தகவல் | Famous Astrologer S Predictions Gone Wrong

இதற்கிடையில், இந்திய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் என்பவர், இம்மாதம், அதாவது ஜூன் மாதம் 14ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்து, அப்படி எதுவும் நடக்காமல் போனது நினைவிருக்கலாம்.

ஆக, இப்படி எதிர்காலத்தைக் குறித்து கணிப்பவர்களின் கணிப்புகள் சில தவறாகவும் போயுள்ளன. அப்படி நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகளில் தவறாய்ப்போன சிலவற்றை இங்கு காணலாம்.

9/11 இரட்டைக் கோபுர தாக்குதல்கள்

பலர், நாஸ்ட்ரடாமஸ் உலகின் பயங்கரமான தீவிரவாத தாக்குதலான இரட்டைக் கோபுர தாக்குதல் குறித்து சரியாக கணித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர் கூறியுள்ளதைப் பார்த்தால், அவர் அந்த தாக்குதலைக் குறித்து பேசவில்லை என்பதை அறியலாம்.

தவறாய்ப்போன பிரபல ஜோதிடரின் கணிப்புகள்: ஒரு சுவாரஸ்ய தகவல் | Famous Astrologer S Predictions Gone Wrong

எரிமலை தீ பூமியின் மத்தியிலிருந்து எழுந்து புதிய நகரத்தைச் சுற்றிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும், இரண்டு பெரிய பாறைகள் நீண்ட காலத்துக்கு போரில் ஈடுபடும், பிறகு Arethusa ஒரு புதிய நதியை சிவப்பாக்கும் என்று குறிப்பிட்டிருந்தார் நாஸ்ட்ரடாமஸ்.

பலரும், Arethusa என்பது அமெரிக்காவைக் குறிப்பதாக கருதுகிறார்கள். ஆனால், கூகுளில் தேடினால் Arethusa என்பது கிரேக்க பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு பெண் தெய்வம் என்பது தெரியவரும்.

ஆக, நாஸ்ட்ரடாமஸ் அமெரிக்காவைக் குறித்து பேசவில்லை என்பதும், அவர் இரட்டைக் கோபுர தாக்குதலைக் கணித்ததாக கூறப்படுவதும் தவறு என்பது தெளிவாகிறது.

The King of Terror coming from the sky

1999ஆம் ஆண்டு, ஏழாவது மாதத்தில், வானிலிருந்து பயங்கர மன்னன் ஒருவன் இறங்கிவருவான் என்றும், அவன் Mongols மன்னன் ஒருவனுக்கு உயிரளிப்பான் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கூறியிருந்தார்.

ஆனால், 1999 வந்தும் விட்டது, போயும் விட்டது, எந்த பயங்கர மன்னனும் வானத்திலிருந்து இறங்கிவரவில்லையே! ஆக, நாஸ்ட்ரடாமஸின் அந்த கணிப்பும் தவறாகிவிட்டது.

2002ஆம் ஆண்டில் ஒரு மாபெரும் யுத்தம்

நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு ஒன்று, செவ்வாயும் விண்மீன் கூட்டமும் இணையும், மிகப்பெரிய போர் ஒன்று உருவாகும், பின்னர் புதிய மன்னர் ஒருவர் பதவியேற்பார், அவர் நீண்ட காலத்துக்கு பூமிக்கு அமைதியைக் கொண்டுவருவார் என்று கூறுகிறது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை, உலகத்துக்கு அமைதி கிடைக்கவும் இல்லை, ஆண்டும் 2024ஆகிவிட்டது! ஆக, நாஸ்ட்ரடாமஸின் அந்த கணிப்பும் தவறாகிவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US