பிரபல ஹாலிவுட் நடிகர் மீது படுமோசமான வன்கொடுமை புகார் அளித்த முன்னாள் மனைவி!

hollywood amber heard johnny depp
By Sivaraj Apr 15, 2022 12:44 PM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தனது பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து கொடுமை செய்ததாக அவரது முன்னாள் மனைவி பரப்பரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜானி டெப்.

இவர் நடிகை அம்பர் ஹெர்ட்டை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். அதனைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அம்பர் ஹெர்ட் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது விரலை துண்டித்ததாகவும் கூறி 350 கோடி நஷ்ட ஈடு அவர் தர வேண்டும் என்று பல ஆதாரங்களை ஜானி டெப் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 3 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வரும் நிலையில், அம்பர் ஹெர்ட்டும் தன்னை ஜானி கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் மீது படுமோசமான வன்கொடுமை புகார் அளித்த முன்னாள் மனைவி! | Famous Hollywood Actor Abuse His Wife

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அம்பர் ஹெர்ட், அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது தனது பிறப்புறுப்பில் மதுபான பாட்டிலை நுழைத்து ஜானி வன்கொடுமை செய்ததாகவும், அதனால் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறி ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

மேலும் பேசிய அம்பர் ஹெர்ட், 'மற்றவர்களை போல ஜானி டெப் நல்லவர் என நம்பித் தான் திருமணம் செய்தேன். ஆனால் அவர் குடிபோதையில் கொடுக்கும் தொல்லைகளை தாங்க முடியாமல் விவாகரத்து முடிவுக்கு வந்துவிட்டேன்' என தெரிவித்துள்ளார். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த வழக்கிற்கு எப்போது தான் தீர்வு கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.   

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US