தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல இசையமைப்பாளர்: குடும்பத்தினர் அதிர்ச்சி
பிரபல மலையாள இசையமைப்பாளரான முரளி சித்தாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம் அருகில் தோப்புமுக்கு பகுதியில் வசித்து வந்தவர் முரளி சித்தாரா.
இவரது மனைவி ஷோபனா குமாரி, இவர்களுக்கு மிதுன் முரளி மற்றும் விபின் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
கடந்த 1987ம் ஆண்டு 'தீக்காட்டு' என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் சித்தாரா.
சிறந்த வயலின் இசைக் கலைஞரான இவர், 90களில் பல மலையாளப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் முரளி சித்தாரா அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை கண்ட உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022